திண்டுக்கல்:அடிப்படை வசதி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் சிறுநாயக்கன்பட்டி கிராம மக்கள் மனு
கொடுத்தனர். திண்டுக்கல்லு கிழக்கு ஏ வெள்ளோடு சிறுநாயக்கன்பட்டியில் 21 வீடுகள் உள்ளது இந்த வீடுகள் அரசு தரப்பில் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகளாகும் அந்த வீடுகள் மிகவும் சேதம் அடைந்த நிலையில் உள்ளதாகவும் மேலும் குடிநீர் மின்சாரம் இல்லாமல் ஆறு மாத காலமாக வசித்து வருவதாகவும் மூன்று முறை மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அவர்கள் கூறினார்கள் மேற்கொண்டு எங்களுக்கு உரிய நடவடிக்கை எடுத்து தரும்படியும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி அவர்களிடம் மனு அளித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் கொடைக்கானல் செய்தியாளர் கார்த்திகேயன் தமிழக குரல் இணையதள செய்திப் பிரிவு...
No comments:
Post a Comment