திண்டுக்கல்மாவட்ட வன அலுவலராக ராஜ்குமார் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்:
திண்டுக்கல் மாவட்ட வன அலுவலராக பதவி வகித்த முன்னாள் அதிகாரி பிரபு கடந்த ஏப்ரல் மாதம் பணியிட மாற்றம் செய்யப்பட்டார் இதனால் திருச்சி மாவட்ட வன அலுவலர் திலீப் கூடுதல் பொறுப்பாக திண்டுக்கல் மாவட்டத்தை கவனித்துக் கொண்டார் இந்நிலையில் விருதுநகர் மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் திண்டுக்கல் மாவட்ட வன அலுவலராக கடந்த திங்கள் கிழமை தேர்வு செய்யப்பட்டார் இந்நிலையில் இன்று திண்டுக்கல் மாவட்ட வன அலுவலராக ராஜ்குமார் அவர்கள் பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment