திண்டுக்கல்:பேருந்து நிலையத்தில் தீயனைப்பு வீரர்களின் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது 14:7:23. தமிழகத்தின் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவையொட்டி இன்று திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் தீயணைப்பு வீரர்களின் தீபாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் பள்ளி மாணவர்களுக்கு தீயை எப்படி அணைப்பது என்று விழிப்புணர்வு ஒத்திகை எடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை திண்டுக்கல் தீயணைப்பு நிலைய அதிகாரிகள் மற்றும் மீட்பு பணி அதிகாரிகள் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment