கொடைக்கானல். சுற்றுலாத்தலமான வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதி வியாபாரிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி அருவிஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாக உள்ளது அப்பகுதியில் 23க்கும் மேற்பட்ட பழக்கடை வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகிறார்கள் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியை சுற்றியுள்ள வனப்பகுதியில் இருந்து வரும் குரங்குகள் பழக்கடையில் உள்ள பழங்களை வியாபாரிகள் அசந்த நேரத்தில் அவ்வப்போது எடுத்துத் தின்பதும் சுற்றுலா வாசிகள் வீசி செல்லும் பழங்களை எடுத்துத் திண்டும் உயிர் வாழ்ந்து வரும் குரங்குகள் மீது வில்லை கொண்டு அடித்தும் குரங்கின் மீது வெந்நீர் ஊற்றுவதாகவும் வனத்துறை இனருக்கு தகவல் கிடைத்ததன் அடிப்படையில் அப்பகுதிக்கு வந்த வனத்துறையினர் யாரும் குரங்கின் மீது வில் வைத்து அடிக்கவோ குரங்கின் மீது வெந்நீர் ஊற்றுவோ கூடாது மீறினால் சட்டரீதியாக அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment