திண்டுக்கல் அங்குலா இறக்கம் வாகன ஓட்டிகளின் தலையை பதம் பார்க்க காத்திருக்கும் மரத்தின் கிளை வாது - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday, 11 July 2023

திண்டுக்கல் அங்குலா இறக்கம் வாகன ஓட்டிகளின் தலையை பதம் பார்க்க காத்திருக்கும் மரத்தின் கிளை வாது


திண்டுக்கல் அங்குலா இறக்கம் வாகன ஓட்டிகளின் தலையை பதம் பார்க்க காத்திருக்கும் மரத்தின் கிளை வாது.              

திண்டுக்கல் மாவட்டம் அங்குலாஸ் இறக்கம் என்ற பகுதி உள்ளது இப்பகுதி செல்லும் சாலை மதுரை :திண்டுக்கல் செல்லும் பிரதான சாலையாகவும் உள்ளது இப்பகுதியில் சாலையின் ஓரத்தில் மரத்தின் ஒன்றில் நீண்ட கிளை ஒன்று சாலையின் குறுக்கே உள்ளது இந்தக் கிளை இரண்டு மாதங்களாக அப்பகுதியில் செல்வோர் தலையில் பட்டுக் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி  மக்கள் தெரிவித்தனர் மேலும் இரவில் வரும்போது இந்த மரத்தின் கிளையிருப்பது தெரியாமல்  கடக்கும் போது முகத்திலும் தலையிலும் பலத்த காயத்தை ஏற்படுத்தி விடுவதாகவும் தெரிவித்தனர்.ஆகையால் உயிர் சேதம் எதுவும் ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த மரத்தின் கிளையை அகற்ற உரிய நடவடிக்கை எடுத்து தரும்படி வாகன ஓட்டிகள் தெரிவித்தனர். மேலும் இதேபோன்று அப்பகுதியில் சாலையோரம் நிறைய மரங்கள் இருப்பதாகவும் தெரிவித்தனர்.          


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர் மைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad