மழை காலம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் வயர்கள் மீது படும் மரக்கிளைகள் அப்புறப்படுத்தப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில்இரண்டு நாட்களாக பலத்த காற்றுடன் மழை பெய்து கொண்டு இருந்த சூழ்நிலையில் இன்று 11:7:23 முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்கம்பங்களின் மீது படும் வகையில் இருந்த மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்திய போது. திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி அன்னை நகர் 28 வது வார்டுக்கு உட்பட்ட பகுதி மரக்கிளைகளை AEஸ்ரில் உத்தரவின் படி லாவகமாக அப்புறப்படுத்திய மின்வாரிய ஊழியர் li கார்த்திகேயன் துரிதமாகசெயல்பட்டு நடவடிக்கை எடுத்த இவர்களை அப்பகுதி குடியிருப்பு வாசிகள் பாராட்டினர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு..
No comments:
Post a Comment