திண்டுக்கல் ஜெம் லயன்ஸ் சங்கத்தில் கண் தானம்
திண்டுக்கல் 22 வார்டு மாமன்ற உறுப்பினர் திருகே.செந்தில் குமார் அவர்கள் மற்றும் திண்டுக்கல் ஜெம் லயன்ஸ் சங்க உறுப்பினர் லயன் கே.சரவணன் அவர்கள் தாயாரும்.
தற்போது திண்டுக்கல் ஜெம் லயன்ஸ் சங்க செயலாளர் லயன் சாந்தினி அவர்களுடைய மாமியாரும் திருமதி கே. மீனாட்சி அவர்கள் கண்களை திண்டுக்கல் அரசு மருத்துவ மனைக்குதானமாக கொடுக்கப்பட்டது. அன்னார் ஆத்மா சாந்தியடைய வேண்டி கொள்கிறோம்.
திண்டுக்கல்லில் கண் தானம் மற்றும் கண் தான முன் பதிவு செய்ய லயன் கே ஆர் கே9842541555.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு....
No comments:
Post a Comment