வேடசந்தூர் தாலுகா எரியோடு அருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்றவர்கள் கைது.
திண்டுக்கல் வேடசந்தூர் தாலுகா எரியோடு அருகே கோவிலூர் குஜிலியம் பாறை பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பதாக ரகசிய தகவலின் அடிப்படையில் வேடசந்தூர் காவல் நிலையத் துணை கண்காணிப்பாளர் துர்கா தேவி தலைமையில் தனிப்படை போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது கரூரை சேர்ந்த பார்த்திபன் 26 கண்ணன் 65 கோவிலூரைச் சேர்ந்த அய்யாவு 55 இவர்கள் அப்பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்றது தெரியவந்தது. உடனே அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து 1லட்சம் மதிப்பிலான லாட்டரி சீட்டுகள் மற்றும் 20 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்யப்பட்டடு எரியோடு இன்ஸ்பெக்டர்வேலாயுதம் சப்இன்ஸ்பெக்டர் சரத்குமார் தலைமையிலான போலீசார் மூவரையும் வேடசந்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment