திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா பகுதியில் டிரைவர் ஒருவர் தன் தற்கொலைக்கு முன் பதிவிட்ட வீடியோ இணையதளத்தில் பரபரப்பாக பார்க்கப்படுகிறது : வேடசந்தூர் பகுதியில் உசேன் ராவுத்தர் தெருவில் ஒரு வாடகைக்கு வீட்டில் குடியிருந்து வந்த தாசிரி பட்டியைச் சேர்ந்த டிரைவர் கிருஷ்ணமூர்த்தி தான் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள போவதாகவும் இதற்குக் காரணமானவர்களை குறிப்பிட்டும் அந்த வீடியோவில் பதிவு செய்து இணையதளத்தில் பதிவிட்டு உள்ளார். கிருஷ்ணமூர்த்தி பதிவிட்ட வீடியோ இணையதளத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு ...
No comments:
Post a Comment