திண்டுக்கல் மாவட்டம் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற டேபிள் டென்னிஸ் போட்டி: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்விளையாட்டு அரங்கில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக இளைஞர் அணி மற்றும் மாணவர் அணிகள் இணைந்து நடைபெற்ற மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி நடைபெற்றது போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திண்டுக்கல் மேயர் இளமதி அவர்கள் பரிசுகளை வழங்கினார். இந்த விழாவில் மாணவர் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment