திண்டுக்கல் ரோட்டரி சங்க தலைவராக ஜெனிபர் பதிவியேற்றார்.
சர்வதேச ரோட்டரி சங்கங்களின் சார்பில் திண்டுக்கல் ஆர்.ஐ.டி. 3000 ரோட்டரி சங்கத்தின் 68-வது புதிய நிர்வாகிகள் பதியேற்பு விழா திண்டுக்கல்லில் நடந்தது. புதிய தலைவராக ஜெனிபர் அரவிந்த், செயலராக ராம்குமார், பொருளாளராக மகேந்திரன் பதவியேற்றனர். முன்னாள் தலைவர் ராஜ்குமார் பதவி பிரமாணம் செய்து வைத்தார். ஆளுநர் ஆனந்தஜோதி ராஜ்குமார், முன்னாள் ஆளுநர் தாமோதரன், உதவி ஆளுநர் கென்னடி லியோ, ஒருங்கிணைப்பாளர் காலிப் அகமது பங்கேற்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment