தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
வாலிபர் படுகொலை பாலகிருஷ்ணாபுரம் நடு மாலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பூமிநாதன் மகன் முனீஸ் என்ற முனீஸ்வரன் அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இவர் மீது கொலை மற்றும் வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. முன் விரோத காரணமா என்று சம்பவ இடத்தில் தாலுகா காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்
No comments:
Post a Comment