திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை செவ்வாய்க்கிழமை மின் தடை.
திண்டுக்கல் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை NGOகாலனி, பாலகிருஷ்ணாபுரம், தோட்டனூத்து, பொன்னகரம், நல்லமநாயக்கன்பட்டி, வாழைக்காய்பட்டி, மேட்டுப்பட்டி, தோமையார்புரம், பாரதிபுரம், நாகல்புதூர், ரயில்வே நிலையம், சிறுமலை அடிவாரம், நரசிங்கபுரம், RMTC காலனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment