திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர்: செம்பட்டி கோழி சேவல் சந்தைவிற்பனை இன்று நடைபெற்றது வெள்ளிக் கிழமை காலை 8 மணி: ஆத்தூர் செம்பட்டி கோழி சேவல் சந்தை ஒவ்வொரு வாரமும்வெள்ளிக்கிழமை தோறும் நடப்பது வழக்கம் அதேபோல் இன்று நடந்த இந்த சந்தைக்கு திண்டுக்கல் ஆத்தூர் நிலக்கோட்டை ஒட்டன்சத்திரம் அய்யம்பாளையம் சித்தியன்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இருந்து வியாபாரிகள் மற்றும் கோழி சேவல் வளர்ப்போர் வந்து கூடினர். இந்த சந்தையில் 250க்கும் மேற்பட்ட நாட்டுக்கோழி வளர்ப்பு கோழி மற்றும் பண்ணை கோழிகள்விற்பனைக்காக வந்தன.இந்த மாதம் ஆடி மாதம் என்பதால் சந்தையில் வியாபாரம் சற்று மந்தமாக நடைபெற்றது இதனால் வியாபாரிகள் கவலை. இந்த சந்தையில் ஒரு லட்சம் மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment