சாணார்பட்டி பகுதியில் நடந்த கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை, தலா ரூ.10 அபராதம் - திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பு.
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி, அஞ்சுகுளிப்பட்டியில் கடந்த 2014-ஆம் ஆண்டு அதே ஊரைச் சேர்ந்த ஆனந்த் (26) என்பவரை கொலை செய்த வழக்கில் அஞ்சுகுளிப்பட்டி பகுதியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி (30), தீபன்ராஜ் (32) மற்றும் அருண்குமார் (எ) அருண்பாண்டி (30) ஆகியோர் உட்பட 14 பேரை சாணார்பட்டி போலீசார் கைது சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று திண்டுக்கல் கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி, 3 பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment