திண்டுக்கல்: பழனி பைபாஸ் பஸ் நிறுத்தத்தில் கழிவுநீர் அகற்றும் பணி நடைபெற்றது : திண்டுக்கல் to பழனி பைபாஸ் செல்லும் சாலை முக்கிய பிரதான சாலையாக உள்ளது இந்தசாலையில் கழிவு நீர் தேங்கியுள்ளதை கண்ட அப்பகுதி குரும்பப்பட்டி ஊராட்சி நிர்வாக அதிகாரிகள் மின் மோட்டார் உதவியுடன் துரிதமாக செயல்பட்டு தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றினர் இதனால் அப்பகுதிவாசி மக்கள் இவர்களின் துரிதமான செயலை கண்டு மிகவும் பாராட்டினர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment