செம்பட்டியை அடுத்த ஆத்தூர் பிரிவு அருகே இருசக்கர வாகனம் லாரி மோதி விபத்து சம்பவ இடத்தில் ஒருவர் பலி
திண்டுக்கல் செம்பட்டி அடுத்த ஆத்தூர் பிரிவு அருகே இருசக்கர வாகனம் லாரி மோதி விபத்துக்குள்ளானது விபத்தில் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் குமார் வயது 38 என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.இருசக்கர வாகனத்தில் பின் அமர்ந்து வந்த நபர் படுகாயங்களுடன் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இது குறித்து செம்பட்டி காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment