பழனி:பெரிய பள்ளிவாசல் அருகே சிறையில் வாடும் இஸ்லாமியர்களை விடுதலை செய்யக்கோரி தெருமுனைப் பிரச்சாரம்
திண்டுக்கல்:பழனி.புது ஆயக்குடி பெரிய பள்ளிவாசல் அருகே 4:7:23செவ்வாய் இரவு 8மணி அளவில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக நீண்ட நாள் சிறையில் வாடும் இஸ்லாமியர்ளை விடுதலை செய்யக்கோரி தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தமுமுக வேலூர் தலைவர் சையது ஷேக்.அப்துல்லா வரவேற்பாளர் வேலூர் பொருளாளர் முகமது ஜுபைர் பழனி மாவட்ட செயலாளர் முகமது ரியாஸ் பொருளாளர் முஜீப் பழனி மாவட்டத் துணைச் செயலாளர் அஸ்கர் மற்றும் விளக்க உரையாக மாநில செயலாளர் தமுமுக கோவை சாகுல் ஹமீது மற்றும் மாநில அமைப்பு செயலாளர் மனிதநேய மக்கள் கட்சி பழனி பாருக் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment