ஆத்தூர்: செம்பட்டியில் இன்று கோழி சேவல் சந்தை நடைபெற்றது... - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday, 7 July 2023

ஆத்தூர்: செம்பட்டியில் இன்று கோழி சேவல் சந்தை நடைபெற்றது...


ஆத்தூர்: செம்பட்டியில் இன்று கோழி சேவல் சந்தை நடைபெற்றது        


திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா ஒன்றியத்திற்கு உட்பட்ட செம்பட்டியில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று கோழி சேவல் சந்தை நடப்பது வழக்கம் அதேபோல் இன்று காலை 8 மணிக்கு சந்தை துவங்கியது இந்த சந்தைக்கு திண்டுக்கல் நிலக்கோட்டை ஒட்டன்சத்திரம் அய்யம்பாளையம் சித்தையன் கோட்டை மற்றும் ஆத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வியாபாரிகள் மற்றும் கோழி சேவல் வளர்ப்போர்  இந்த சந்தைக்கு வந்து சேர்ந்தனர் இந்த சந்தையில் 350 க்கும் மேற்பட்ட கோழி சேவல்கள் விற்பனைக்காக வந்து குவிந்தது சந்தை விற்பனையின் முடிவில் 2 லட்சம் வரை வர்த்தகம் நடைபெற்றது அதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.      


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad