திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ரெட்டியார்சத்திரம் துணை மின் நிலைய பகுதிகளில் இன்று மின்தடை... - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday, 12 July 2023

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ரெட்டியார்சத்திரம் துணை மின் நிலைய பகுதிகளில் இன்று மின்தடை...


திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ரெட்டியார்சத்திரம் துணை மின் நிலைய பகுதிகளில் இன்று மின்தடை 13:7:23.      திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட ரெட்டியார்சத்திரம் துணைமின் நிலைய மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று நடைபெறுவதால் ரெட்டியார்சத்திரம் மாங்கரை அம்மாபட்டி பொட்டி நாயக்கன்பட்டி கோட்டைப்பட்டி அணைப்பட்டி பாலம் ராசக்கா பட்டி எல்லை பட்டி கதிரையான் குளம் நீலமலைக்கோட்டை  வெயிலடிச்சான் பட்டி  முப்பனம்பட்டி. ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம்  நிறுத்தம் செய்யப்படும் என்று ரெட்டியார்சத்திரம் மின்வினியாக செயற்பொறியாளர்  அறிவிப்பு. 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர்பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad