கொடை செண்பகனூரில் பத்ரகாளி ஆடி உற்சவ விழா
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் செண்பகனூர் பத்ரகாளியம்மன் கோவில் ஆடி உற்சவ விழா இன்று நடைபெற்றது: கொடைக்கானல் செண்பகனூர் பத்ரகாளியம்மன் கோவில் ஆடி உற்சவ விழா இன்று நடைபெற்றது இதனை முன்னிட்டு பக்தர்கள் அக்னிசட்டி முளைப்பாரி ஏந்தியும் பத்ரகாளியம்மன் ஊர்வலம் நடைபெற்றது இந்த விழாவில் திண்டுக்கல் கொடைக்கானல் வத்தலகுண்டு பெரியகுளம் உள்ளிட்ட பகுதியிலிருந்து பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment