திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு நாளை நடைபெறுவதால் நாளை மின்தடை: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் வேடசந்தூர் நகர் நகுவனம்பட்டி நாகம்பட்டி தம்மனம்பட்டி முதலியார்பட்டி வெள்ளனம்பட்டி நாக கோனூர் ஸ்ரீராமபுரம் காரணம் பட்டி அரிய பித்தம்பட்டி ஆண்டிய கவுண்டனூர் மல்வார்பட்டி விக்ரம் பட்டி சோனா புதூர் கூத்தம்பட்டி அம்மாபட்டி குஞ்சி நொச்சிப்பட்டி விராலிப்பட்டி புதுப்பட்டி சேனங்கோட்டை ஒட்டநாயக்கன்பட்டி கோடங்கிபட்டி பூவாய்பாளையம் முரு நெல்லி கோட்டை சுல்லேறும்பு நவாநூத்து குருநாத நாயக்கனூர் நடுப்பட்டி கிருஷ்ணாபுரம் ராமகோணம் பட்டி நவமரத்துப்பட்டி திப்பம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் நிறுத்தம் என்று மின்வினியோக உதவி செயற்பொறியாளர் ஆனந்தகுமார் அறிவிப்பு.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் வேடசந்தூர் தாலுகா செய்தியாளர் எஸ் கார்த்திகேயன்
No comments:
Post a Comment