திண்டுக்கல் ஆர் எம் காலனி சாலையின் நடுவே மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
திண்டுக்கல் R.M.காலனி மெயின் ரோடு பகுதியில் சாலையின் இருமருங்கிலும் அடர்ந்த மரங்கள் உள்ளன. இந்நிலையில் ஆடி மாதம் என்பதால் பலத்த காற்றில் பெரிய மரம் ஒன்று சரிந்து சாலையின் நடுவே விழுந்துள்ளது. எனவே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து மரத்தை அகற்றி போக்குவரத்தை மாநகராட்சி நிர்வாகம்விரைந்து சீர் செய்ய வேண்டுமென்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment