திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகாவில் திமுக அரசை கண்டித்து ஆத்துமேடு தண்ணீர் பந்தம் பட்டியில் பாஜக ஆர்ப்பாட்டம் ஜூலை 23 மாலை 6 மணி : திண்டுக்கல் வேடசந்தூர் மேற்கு ஒன்றியம் சார்பாக மக்கள் நலனுக்கு எதிராகவும் தமிழர்களின் வளர்ச்சிக்கு எதிராகவும் திமுக அரசு செயல்படுவதாக என பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு ஒன்றிய சார்பாக வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் மருதுபாண்டி தலைமை வகித்தார் இதில் மேற்கு வர்த்தக பிரிவு ஒன்றிய தலைவர் கோபால் மாவட்ட பிரச்சார பிரிவு செயலாளர் பாலாஜி மாவட்டச் செயலாளர் மாவீரன் ஒன்றிய பொதுச் செயலாளர் மகேந்திரன் மற்றும் முருகேசன் மேலும் பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் வேடசந்தூர் தாலுகா செய்தியாளர் எஸ்.கார்த்திகேயன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment