திண்டுக்கல் மெயின் ரோடு காந்தி மார்க்கெட் செல்லும் சாலை போக்குவரத்து நெரிசல் மக்கள் அவதி
திண்டுக்கல் மெயின் ரோடு காந்தி மார்க்கெட் சாலை அதிகமான மக்கள் போக்குவரத்து செல்லும் பாதையில் சிக்னல் உள்ளது இருப்பினும் இன்று 29:7:23மதியம் 1:00 மணி அளவில் போக்குவரத்து அதிகாரிகள் இல்லாததால் அப்பதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது இதனால் மக்கள் அரை மணி நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கிதவித்தனர் மேலும் அப்பகுதியில் இது போன்ற சம்பவம் இனியும் நிகழாத வண்ணம் அதிகாரிகள் கவனம் மேற்கொள்ள வேண்டும் மக்கள் கோரிக்கை.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment