திண்டுக்கல்லில் ஆடிவெள்ளி சிறப்பு அலங்காரத்தில் அஷ்டபுஜ வாராஹி
திண்டுக்கல்லில் ஜான் பிள்ளை சந்தில் அமைந்துள்ள அஷ்டபுஜ வாராஹி அம்மன் திருக்கோவிலில் ஆடி மாத இரண்டாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீ வாராஹி அம்மன் விஷேஷ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பெண்கள் மற்றும் பக்தர்கள் வாராகி அம்மனை வழிபட வந்ததால் கூட்டம் அலைமோதியது. ஆடிவெள்ளி அம்மன் தரிசனம் அல்லல்கள் போக்கும் என்று பக்தர்கள் தெரிவித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment