திண்டுக்கல் கிழக்கு கன்னிவாடி சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday, 19 July 2023

திண்டுக்கல் கிழக்கு கன்னிவாடி சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை

 


திண்டுக்கல் கிழக்கு கன்னிவாடி சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மறுநாள் ஜூலை 21 மின்தடை :            


கன்னிவாடி துணை மின் நிலையத்தில் ஜூலை 21 வெள்ளிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளான மணியக்காரன் பட்டி, பழைய கன்னிவாடி, கீழ திப்பம்பட்டி மேல திப்பம்பட்டி, சுரைக்காய் பட்டி.கொம்பை. தருமத்துப்பட்டி. புதுப்பட்டி தெத்துப்பட்டி. மலையாண்டி புரம். காப்ளியம்பட்டி. ராமலிங்கம் பட்டி. தோனிமலை. சிறுநாயக்கன்பட்டி. பண்ணைப்பட்டி. ஆகிய பகுதிகளில் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படும் என்று கன்னிவாடி மின் செயற்பொறியாளர் காத்தவராயன் அறிவித்துள்ளார். 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர்  பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்திப் பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad