திண்டுக்கல் வாணி விலாஸ் மேடு காற்று மாசு ஏற்படும் வகையில் அதிகமான போக்குவரத்து நிறைந்த பகுதியில் தார் டின்னில் தார் உருகுவதற்காக பழைய குப்பைகளை எரிப்பதால் கரும்புகை மேகம் போலஅப்பகுதி முழுவதும் காட்சியளிக்கிறது. மக்களின் நலன் கருதி அப்பகுதியில் இது போன்ற காற்று மாசு ஏற்படும் வகையில் மீண்டும் நடக்காதவாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தரும்படி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தி பிரிவு...
No comments:
Post a Comment