ஆத்தூர்:பஞ்சம்பட்டி பிரிவு அருகே திண்டுக்கல் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்தும் இருசக்கர வாகனம் மோதி விபத்து வாலிபர் பலி
திண்டுக்கல் ஆத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட பஞ்சம்பட்டி பிரிவு அருகே திண்டுக்கல் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்தும் இருசக்கர வாகனமும் விபத்துக்குள்ளானது விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த 26 வயது மதிக்கத்தக்க வாலிபர் சம்பவ இடத்திலேயே பலி. சம்பவ இடத்திற்கு வந்த அம்பாத்துரை காவல் அதிகாரிகள் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்குறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து விபத்தில் இறந்தவர் யார் என்று விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment