ஆத்தூர் : சின்னாளப்பட்டி மற்றும் அதனை சுற்று வட்டார பகுதிகளில் இன்று மின் தடை
திண்டுக்கல்: ஆத்தூர் காந்திகிராமத்தில் உள்ள கீழக்கோட்டை துணை மின் நிலையத்தின் நேருஜி நகர் உயர் அழுத்த மின் பாதையில் இன்று பராமரிப்பு பணி நடைபெறுவதால் சின்னாளப்பட்டி. கீழக்கோட்டை. திரு.வி.கா. நகர்.முத்தமிழ் நகர். கஸ்தூரிபா மருத்துவமனை மெயின் ரோடு. கருணாநீதி காலனி. மற்றும் RC பள்ளி தெரு. ஆகிய பகுதிகளில் இன்றுகாலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படும் என்று மின் உதவி செயற்பொறியாளர் திரு.சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment