திண்டுக்கல் மாவட்டம் மாலப்பட்டி அருகே நடந்த கொலை வழக்கில் போலீசார் 5 பேரை கைது - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday, 25 July 2023

திண்டுக்கல் மாவட்டம் மாலப்பட்டி அருகே நடந்த கொலை வழக்கில் போலீசார் 5 பேரை கைது


திண்டுக்கல் மாவட்டம் மாலப்பட்டி அருகே நடந்த கொலை வழக்கில் போலீசார் 5 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்:


திண்டுக்கல் மாலப்பட்டி அருகே முனீஸ்வரன் என்பவரை படுகொலை செய்த வழக்கில் தாலுகா போலீசார் மணிகண்டன், தினேஷ், மாதவன், ராஜ், சசிகுமார் ஆகிய 5 பேரை கைது செய்துதிண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர் மேலும் இவ்வழக்கு தொடர்பாக ஸ்ரீரங்கன் மற்றும் உதயகுமார் ஆகிய இருவர் திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் JM- 1 நீதிமன்ற நீதிபதி பிரியா அவர்கள் முன் சரணடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா  செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad