மாநில அளவிலான சிலம்ப போட்டி 300 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதிக்கு உட்பட்டது இராசக்காப்பட்டி. இங்குள்ள சமுதாய கூடத்தில் மாநில அளவில் நடைபெற்ற தனிதிறன் சிலம்பாட்ட போட்டியில் 300க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்று தங்கள் சிலம்பாட்ட திறனை வெளிப்படுத்தினர்.வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
வீரத்தமிழர் விளையாட்டு கழகம் மற்றும் பிரேவ் அறக்கட்டளை இணைந்து இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...




No comments:
Post a Comment