கொடைக்கானல் மாவட்ட வன அலுவலராக புதிதாக பொறுப்பேற்று கொண்ட யோகேஷ் குமார் மீனா :
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு கடந்த சில தினத்திற்கு முன்பு நாகப்பட்டினத்தில் இருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டு திண்டுக்கல் கொடைக்கானலுக்கு வருகை புரிந்த மாவட்ட வன அலுவலர் யோகேஷ் குமார் மீனா மேலும் கொடைக்கானல் வனத்துறைக்கு கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களான பிரையாண்ட் பூங்கா. லேக் ஏரி. பைன் மரக்காடு போயஸ் சதுக்கம் வெள்ளி நீர்வீழ்ச்சி. குணா குகை மற்றும் பல சுற்றுலா தளங்களின் அடிப்படை வசதிகளை குறித்துநேரில்சென்று ஆய்வு மேற்கொண்டார் மேலும் சுற்றுலா பயணிகளின் அடிப்படை வசதிகளான போக்குவரத்து சாலை குறித்து நேரில் ஆய்வு செய்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் வேடசந்தூர் தாலுகா செய்தியாளர் எஸ்.கார்த்திகேயன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment