திண்டுக்கல்லில் ரயிலில் அடிபட்டு 2 பெண் மயில்கள் பலி. - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday, 3 July 2023

திண்டுக்கல்லில் ரயிலில் அடிபட்டு 2 பெண் மயில்கள் பலி.

 


திண்டுக்கல்லில் ரயிலில் அடிபட்டு 2 பெண் மயில்கள் பலி.


திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு ஒரு நாளைக்கு எத்தனையோ ரயில்கள் வந்து செல்கின்றன. இந்நிலையில்  தாதரில் இருந்து திருநெல்வேலி வரை செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. இந்த ரயிலில் 2 பெண் மயில்கள் அடிபட்டு இறந்தது தெரியவந்தது. இதையடுத்து ரயில்வே காவல்துறையினர் மயில்களின் உடலை கைப்பற்றி, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad