கட்டிடத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை. - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday, 26 June 2023

கட்டிடத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை.


 திண்டுக்கல்லில் வயிற்று வலி காரணமாக கட்டிடத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை.


திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார்(38) இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் வயிற்று வலி காரணமாக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்திற்கு வந்த நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன், சார்பு ஆய்வாளர் கார்த்திக் மற்றும் காவலர்கள் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad