திண்டுக்கல் திமுக மாநகர மேற்கு பகுதி தெருமுனை பிரச்சார கூட்டம்
திண்டுக்கல் கிழக்கு மாவட்டம், திண்டுக்கல் மாநகர மேற்கு பகுதி மேட்டுப்பட்டியில் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் திராவிட மாடல் அரசின் ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி சாதனை விளக்கப் தெருமுனை கூட்டத்தில் ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ கலந்து கொண்டு உரையாற்றினார்.
இக்கூட்டத்தில் தலைமைக் கழக பேச்சாளர் போடி காமராஜ், மாநகர செயலாளர் ராஜப்பா, மாநகராட்சி மேயர் இளமதி, மாவட்ட கழக துணை செயலாளர் பிலால்உசேன், ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், வெள்ளிமலை,
பகுதி கழக செயலாளர்கள், பகுதி கழக சார்பு அணி நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment