5 பேர் உயிரிழப்பு - 20 பேர் காயம் மணப்பாறை அருகே கல் கொத்தனூர் என்ற இடத்தில் திருச்சியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற அரசு பேருந்தும், திண்டுக்கல்லில் இருந்து திருச்சி வந்த கார் நிலை தடுமாறி தடுப்புக்கட்டையை தாண்டி எதிரே வந்த அரசு பேருந்து மோதியதில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து இதில் காரில் பயணம் செய்த 5 பேர் உயிரிழப்பு , 20 பேர் காயம்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment