பழனியில் பயங்கரம் திமுக கவுன்சிலருக்கு கத்தி குத்து
பழனி அருகே பாலசமுத்திரத்தில் நேற்று கோவில் திருவிழாவில் தகராறு செய்தவர்களை தட்டிக்கேட்டடுள்ளார் திமுக கவுன்சிலர் நாகராஜ். இன்று காலை 8 பேர் சேர்ந்த கும்பல் கவுன்சிலர் நாகராஜய் வழிமறித்த கும்பல் ஒன்று ,ஆயுதங்களுடன் சரமாரி தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடியது மேலும் இதைக் கேள்விப்பட்ட அப்பகுதி பொதுமக்கள் நாகராஜய் தாக்கி விட்டு தப்பி ஓடிய கும்பலை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர் இதை அறிந்த காவல்துறை அதிகாரி சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குற்றவாளிகளை கைது செய்வதாக வாக்குறுதி அளித்தனர் மேலும் டி.எஸ்.பி சரவணன் தலைமையில் இரண்டு இன்ஸ்பெக்டர்கள் ,2 எஸ்ஐக்கள் ,4 SSI க்கள் ,20 க்கும் மேற்பட்ட போலிசார் அப்பகுதியில் குவிப்பு.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment