கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு நபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது...
திண்டுக்கல் சித்தரேவு வத்தலகுண்டு சாலையில் மார்ச் 25ஆம் தேதி கஞ்சா வித்துக் கொண்டிருந்த சித்தரேவு பகுதியைச் சேர்ந்த அக்னி ஹாசன் 51 பாண்டித்துரை 32 நபர்களை மதுவிலக்கு பிரிவு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவர்களின் குற்ற பின்னணி ஒடுக்கும் பொருட்டு திண்டுக்கல் மாவட்ட எஸ்பி பாஸ்கரன் அறிவுறுத்தலின்படி மாவட்ட ஆட்சியர் பூங்கொடி ஆணையின்படி மதுவிலக்கு காவல்துறையினர் ஜூன் 12. 4 மணி இரண்டு நபர்களையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment