தமிழக காவல்துறை முக்கிய அறிவிப்பு பெண்கள் பாதுகாப்பு திட்டம் 20. 6.23 இரவில் பெண்கள் பாதுகாப்புக்கு காவல் வாகனம் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழக முழுவதும் இரவில் தனியாக பயணிக்க அச்சப்படும் பெண்களை ரோந்து வாகனத்தில் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது. இரவு 10 முதல் காலை 6 மணி வரை தனியாக பயணிக்கும் பெண்கள் தேவைப்பட்டால் அழைக்கலாம். வாகனம் அவர்கள் இருக்கும் இடத்திற்கே வந்து அழைத்துச் செல்லும். தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள். 1091, 112, (044-23452365, 28447701) உள்ளிட்ட எண்களில் அழைக்கலாம். அனைத்து நாட்களிலும் சேவையை இலவசமாக பெறலாம் என தமிழக காவல்துறை அறிவிப்பு.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment