திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நிலைமை
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு நோய்களுக்கு மருத்துவம் பார்க்க வந்த பொதுமக்கள் காய்ச்சலுக்கு எங்கு செல்வது, இதய நோய் பிரச்சனைக்கு எங்கு செல்வது, மாத்திரை மருந்துகள் வாங்க எங்கு செல்வது என எங்கு செல்வது என்று தெரியாமல் நிலை தடுமாறும் அவலம். வருடாந்திர மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வந்த காவல்துறையினருக்கும் இது நிலைமை.உடல் நோயை தீர்க்க அரசு மருத்துவமனைக்கு வந்தால் மனநோய் ஏற்படுவதாக நோயாளிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment