திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு csi பள்ளி எதிரே காய்கறி கடையில் பணம் பொருட்கள் திருட்டு சிசிடிவி காட்சியால் பரபரப்பு
வத்தலகுண்டு சிஎஸ்ஐ பள்ளி எதிரே செந்தில்குமார் என்பவரின் மொத்த காய்கறி கடை உள்ளது இந்தக் கடையை இவர் ஏழு வருடமாக நடத்தி வருவதாக கூறினார் மேலும் இவரது கடையில் சிறு சிறு திருட்டுகள் அவ்வப்போது நடந்து வந்ததாகவும் தெரிகிறது இத்திருட்டையை கண்டறிய முடிவெடுத்த செந்தில்குமார் தனது கடையில் சிசிடி கேமராவை பொருத்தியுள்ளார் ஜூன் 7ம் தேதி இன்று தனது கடையில் உள்ள சிசிடி கேமராவில் பதிவான காட்சிகளை செந்தில்குமார் பார்த்துள்ளார் அப்போது ஒரு மர்ம நபர் கடைக்குள் வருவதும் பணம் கடையில் உள்ள சில பொருட்களையும் எடுப்பதும் பதிவாகி இருந்தது இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த செந்தில்குமார் வத்தலகுண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் அடிப்படையில் வத்தலகுண்டு காவல் ஆய்வாளர் முருகன் தலைமையில் சார்புஆய்வாளர் ரமேஷ் பாண்டியன் செந்தில்குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்கான திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் தமிழக குரல் இணையதள செய்திப் பிரிவு...
No comments:
Post a Comment