இடையன் கோட்டை அருகே கள்ளிமந்தயம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பணி நடைபெறுவதால் கள்ளிமந்தயம் சுற்றியுள்ள மண்டவாடி. சின்னையன் கவுண்டன் வலசு. பெருலூர். கொட்டம். பாலப்பன்பட்டி. பருத்தியூர். அவ்வையம்பட்டி. பூசாரிப்பட்டி.கரியாம்பட்டி தேவத்தூர்.கே.டி. பாளையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் நாளை காலை 9 மணி முதல் மதியம்2 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று கள்ளிமந்தயம் மின்வாரிய உதவி செய்பொரியாளர் சந்தன முத்தையா தெரிவித்துள்ளார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment