திண்டுக்கல்:ஆத்தூர் வேடசந்தூர் அய்யலூர் காய்கறி சந்தை
வேடசந்தூர் அய்யலூர் சந்தைக்கு திருச்சி மதுரை புதுக்கோட்டை தேனி போன்ற ஊர்களில் இருந்து தக்காளி அய்யலூர் சந்தைக்கு வருவது வழக்கம் அப்படி வரும் தக்காளியை இந்த சந்தையில் இருந்து மற்ற ஊர்களுக்கு மொத்தமாகவும் சிலரையாவும் அனுப்பப்பட்டு வந்தது அய்யலூர் சந்தையில் வரத்து அதிகரிப்பால் சென்ற வாரம் 1கிலோ 10₹ வித்தநிலையில் இப்போது ஆந்திரா கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து இல்லாததால் இன்று அயலூர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய் வரைக்கும் விற்கப்பட்ட சூழ்நிலை ஏற்பட்டது. மேலும் வியாபாரிகள் தக்காளியை நல்ல விலைக்கு வாங்குவதால் விவசாயிகள் சற்று நிம்மதி அடைந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர். பி.கன்வர் பீர் மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment