பழனியில் கல்லூரியின் மேற்கூரையை பிரித்து 40 ஆயிரம் பணம் திருட்டு
திண்டுக்கல் மாவட்டம் பழனி கான்வென்ட் ரோடு பகுதியில் உள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழக மாலை நேர கல்லூரி தனியார் கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாலை நேர கல்லூரியின் மேற்கூறையை பிரித்து உள்ளே இறங்கிய மர்ம நபர்கள் பீரோவை உடைத்து உள்ளே இருந்த ரூ.40 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து அந்தக் கல்லூரி நிர்வாகத்தினர் பழனி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் விரைந்து வந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment