திண்டுக்கல் மாவட்டம் பழனி மலையடி வாரத்தில் மர்ம நபர்கள் தாக்கியதில் ஒருவருக்கு கை முறிவு
பழனி மலை அடிவாரத்தில் சைக்கிளில் டீ வியாபாரம் செய்யும் ஹைதர் அலி என்ற வியாபாரியை அடையாளம் தெரியாத 4 மர்மநபர்கள் தாக்கியதில் ஹைதர் அலிக்கு கை முறிவு ஏற்பட்டு பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் இதைத்தொடர்ந்து பழனி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு உள்ளனர் மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment