தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் பக்ரீத் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்
தமிழக முதல்வர் திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ள பக்ரீத் திருநாள் வாழ்த்தில் சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் வலியுறுத்தி அன்புநெறி காட்டிய நபிகள் நாயகத்தின் வழி நடக்கும் இசுலாமியப் பெருமக்கள் அனைவருக்கும் பக்ரீத் பெருநாள் வாழ்த்துகள். என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழரக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment