பக்ரீத் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு 800 சிறப்பு பேருந்துகள் - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday 28 June 2023

பக்ரீத் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு 800 சிறப்பு பேருந்துகள்


பக்ரீத் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு 800 சிறப்பு பேருந்துகள் இயக்கம்


சென்னை : (29/6/2023),  பக்ரீத் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு (28/6/2023), இன்று சென்னையில் இருந்தும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு (28/6/2023) இன்று தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 400 சிறப்பு பேருந்துகளும் மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம், போன்ற இடங்களில் இருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூரில் இருந்து பிற  இடங்களுக்கு சென்று வர பயணிகளின் போக்குவரத்து இலகுவாக்க  சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.                                  


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழாக குரல் இணையதள செய்திப் பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad