கொடைக்கானலில் போலி தேன் விற்பனை நடப்பதாக புகார்
கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைப்பாதை, கொடைக்கானல்-பழனி மலைப்பாதையோரங்களில் தேன் விற்பனையில் சிலர் ஈடுபட்டுள்ளனர். ஒரு லிட்டர் தேன் ரூ.600 முதல் ரூ.700 வரை விற்பனை செய்யப்படுகிறது
இதில் பெரும்பாலானோர் ரசாயன மூலப்பொருட்களை சேர்த்து நிறத்தை மாற்றி சர்க்கரை பாகுவை கலந்து, அடைகள் மீது அதனை ஊற்றி போலி தேன் தயாரித்து விற்பனை செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment