வேடசந்தூர் அருகே நேற்று வாலிபர் அடித்துக் கொலை செய்த வழக்கில் 3 பேர் கைது
திண்டுக்கல்லை அடுத்த உண்டாரப்பட்டி, ஸ்டெல்லா நகரை சேர்ந்த எட்வின் ஜோஸ்வா(28) என்ற வாலிபரை நேற்று அடித்து கொலை செய்தனர். இது குறித்து வேடசந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு திண்டுக்கல் முத்தழகு பற்றிய சேர்ந்த அலெக்ஸ்ராஜ்(25), எடிசன்ராஜ்(24), ரிச்சர்ட் சச்சின்(25) ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment